தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் வாட்ஸ்அப். பலராலும் பயன்படுத்தப்படும் சேவையாக தற்போது இருந்து வருகின்றது. இதன் மூலம் மக்கள் செய்திகளை பகிர்வது, வீடியோ, புகைப்படம் போன்றவற்றை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். வாட்ஸ்அப் சமீபத்தில் தனது தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தனிநபரின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என […]
