Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடன்களுக்கான வட்டி உயர்வு….. பெண்களுக்கான சிறப்பு சலுகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!!!

ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமான  வீட்டு கடன்களுக்கான  வட்டி விகிதத்தை அதிகரித்து உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் இன்று முதல் அமல் படுத்தபடுவதாகவும் எச்டிஎப்சி கூறியுள்ளது. இதன்படி எச்டிஎப்சி நிறுவனத்தின் வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.55 முதல் தொடங்குகின்றது. இதில் பெண்களுக்கான சிறப்பு வட்டி சலுகையும்  இருக்கின்றது. 30 லட்சம் ரூபாய் வரை – 7.70% 75 லட்சம் ரூபாய் வரை – 7.95% 75 லட்சம் ரூபாய்க்கு மேல் – 8.05% 30 […]

Categories
மாநில செய்திகள்

சான்றிதழ் கிடைத்திருக்காது என்பதால் வாய்ப்பு இல்லை… வங்கி கொடுத்த விளக்கம்…!!!

2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலையில் சேர தகுதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் எச்டிஎஃப்சி வங்கி வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஆல் பாஸ் ஆன மாணவர்களை இது குறிப்பதாக சொல்லப்படுகின்றது. இதைப் பார்த்த இளைஞர்கள் பலரும் தங்களது ஆதங்கங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த விளம்பரம் தொடர்பாக எச்டிஎப்சி வங்கி விளக்கமளித்துள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: 2020- 2021 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் முழுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

Net Banking, Mobile Banking சேவை இயங்காது – அதிர்ச்சி அறிவிப்பு…!!!

எச்டிஎஃப்சி வங்கி ஜூலை 18-ஆம் தேதி குறிப்பிட்ட நேரங்களில் ஆன்லைன் வங்கி சேவை மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் இயங்காது என்று அறிவித்துள்ளது. அதன்படி எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 18-இல் நள்ளிரவு 12 முதல் காலை 8 மணி வரை ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் பணபரிமாற்றம் செய்ய முடியாது. அதன் பிறகு சேவைகளை தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இதற்கு முன்பாகவே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் […]

Categories
மாநில செய்திகள்

ஹச்டிஎஃப்சி வங்கிக்கு… ரிசர்வ் வங்கி தடை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

குறிப்பிட்ட டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள் மற்றும் புதிய கிரெடிட் கார்டு வழங்குதல் ஆகியவற்றை நிறுத்த ரிசர்வ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி சேவை நவம்பர் 21 முதல் 22 வரை சுமார் 12 நேரம் முழுமையாக முடங்கியது. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவி இருந்தது. இதை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஹெச்டிஎஃப்சி வங்கி சேவை தடைபட்டதற்கான காரணம் கேட்ட நிலையில், தற்போது ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை […]

Categories

Tech |