இந்தியா முழுவதும் 2000 கிளைகளை அமைப்பதற்கு ஹெச்டிஎப்சி வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி வங்கி. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வகையில் வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வங்கி தனது சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குவதற்கு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நிறைய வங்கி கிளைகளை திறப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து […]
