இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank) கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதற்காக MCLR அடிப்படை வட்டி விகிதத்தை 0.20% உயர்த்தியுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி கடந்த மே மாதத்தில் தொடங்கி தற்போது வரை மூன்று முறை வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அதனால் மொத்தமாக வட்டி விகிதம் 0.80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தியது. அதனால் பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தை தொடர்ந்து […]
