உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருப்பதால் அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கோபமடைந்து இருக்கின்றன. இந்த விவகாரத்தில் ரஷ்யாவிற்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்த நாடு மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர். அதேபோல் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை படிப்படியாக நிறுத்திக்கொள்ள மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு இருக்கின்றது. இந்தநிலையில் எங்களிடமிருந்து எரிபொருள் வாங்குவது நிறுத்தினால் பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் […]
