ஆன்லைன் கடன் செயலி நிறுவனங்களின் கடன் வசூலிப்பு முறை தொடர்ந்து மோசமாகி கொண்டே வருகிறது. ஆன்லைனில் கடன் ஆப்கள்கடலை திருப்பி வசூலிப்பதற்கு கடன் வாங்கியவர்களை துன்புறுத்துவது மற்றும் அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பீகார் மாநிலத்தில் மகேந்திரா பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கிய ஒரு விவசாயிடம் கடனை வசூலிக்க சென்ற ஏஜென்ட் அந்த விவசாயியின் கர்ப்பிணி மகள் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் […]
