தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்து சென்றதால் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் கடந்த கால நிகழ்வுகள் மற்றும் பிற மாநிலங்களில் […]
