அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர்களில் ஒருவர்தான் அமுதா ஐஏஎஸ்.இவர் தர்மபுரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டவர். அதேசமயம் மணல் மாபியாவை துணிச்சலுடன் எதிர்த்து நடவடிக்கை எடுத்து கவனம் பெற்றவர். இவர் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் அமுதா ஐஏஎஸ்- ஐ தமிழகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. அமுதாவுக்கு என்ன பணியை ஸ்டாலின் கொடுக்கப் […]
