அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா, உக்ரைனை கைப்பற்றினால் மிகப்பெரிய விலை தர நேரும் என்று பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார். சமீப நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. ரஷ்யா, சுமார் ஒரு லட்சம் வீரர்களை உக்ரைன் எல்லை பகுதியில் குவித்திருக்கிறது. இதனால் இரண்டு நாடுகளுக்குமிடையே போர் ஏற்படும் நிலை உண்டாகியிருக்கிறது. இந்த பிரச்சினையில் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், […]
