ஆப்கானிஸ்தானிலிருந்து பிரித்தானியப் படைகள் ஒரு வாரத்திற்குள் வெளியேறவில்லையென்றால் போர் நடத்த போவதாக தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தலீபான்களின் செய்தி தொடர்பாளர் Suhail Shaheen என்பவர் கடந்த 24 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது அவர் கூறுயதாவது “ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் மக்கள் வருகின்ற செப்டம்பர் மாதம் எந்த நாடு அவர்களுக்கு விசா அளிக்க தயாராக […]
