பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்து கொன்டே வருவதாக மருத்துவ குழுவினர் பிரதமருக்கு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளனர். பிரான்சில் நாளுக்கு நாள் கொரோனாவின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் 4800 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலின் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வரும் ஒன்பது மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பிரான்ஸ் நாட்டு பிரதமருக்கு […]
