சீன நிறுவனங்களுக்கு தடைவிதித்து அதனை அமெரிக்கா அடக்க முயற்சிப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவிற்கிடையே கடல் பிரச்சனை, வர்த்தகம், முஸ்லிம்களின் மீது மனித உரிமை மீறல் மற்றும் கொரோனா வைரஸ் போன்ற பலவிதமான காரணங்களால் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டிரம்ப் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி சீனாவினுடைய பலவிதமான செயலிகளுக்கு தடை விதித்தார். அதோடு மட்டுமின்றி ட்ரம்ப் அமெரிக்க தொழிலதிபர்கள், 31 […]
