உலக அளவில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சரியான வயது மற்றும் பக்குவத்தை அடையாத குழந்தைகள் திருமண வாழ்விற்கு தள்ளப்படுவதே குழந்தை திருமணம் என்பதாகும். சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால் நாளொன்றுக்கு 60 குழந்தைகள் வீதம் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையை இழந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் திருமணத்திற்கு பிறகான கருத்தரிப்பு மற்றும் உடல்நல பாதிப்பு போன்றவற்றால் […]
