ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் போச்சுகளில் உள்ள தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொம்பல் நகரத்தில் ஒருவரின் இடத்தில் புதை வடிவ எலும்பு துண்டுகள் பல வருடங்களுக்கு முன் கிடைத்துள்ளது. இதனை அவர் அரசுக்கு கூறியுள்ளார் இதனை அடுத்து லிஸ்பன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2017ல் அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக போர்ச்சுக்களில் உள்ள ஒரு தோட்டத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய டைனோசரின் எச்சங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்த எலும்புக்கூட்டின் மேல் ஜுராசிக் […]
