அஸ்ஸாம்: கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் இளைஞர் குறித்து விசாரித்துள்ளனர். அதில் இளைஞருக்கு எச்ஐவி பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இளைஞரை கண்டித்துள்ளனர். இருப்பினும் சிறுமி இளைஞருடன் 3 முறை வீட்டை வீட்டு வெளியேறியுள்ளார். தொடர்ந்து இருவரையும் தேடிப் பிடித்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இளைஞரை கைது செய்த நிலையில் […]
