எக் ரைஸ் வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, ஆதரவற்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தார்வார் மாவட்டம் அண்ணிகெரி கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா (21).இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு ஆதரவற்ற பிச்சைக்கார சிறுமி சரணப்பாவிடம் பிச்சை கேட்டுள்ளார் . அப்போது அவர் அந்த சிறுமிக்கு எக்ரைஸ் கொடுப்பதாக கூறி தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் […]
