திப்பு அதிவேக ரயிலின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் காரணம் பற்றி ரயில்வே அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 1980 ஆம் வருடம் பெங்களூர் – மைசூர் இடையே அதிவேக விரைவு திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 139 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் இந்த ரயிலானது சென்றடைகிறது. இந்த சூழலில் இந்த ரயில் பெயரை உடையார் எக்ஸ்ப்ரஸ் என இந்திய ரயில்வே பெயர் மாற்றம் செய்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இஸ்லாமிய மன்னர் […]
