எகிப்து அரசு, இழப்பீட்டு தொகை தராமல் எவர்கிவன் சரக்கு கப்பல் வெளியேற்ற அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. எவர்கிவன் சரக்கு கப்பல், கடந்த மார்ச் 23-ம் தேதியில் தொடங்கி ஏறக்குறைய சுமார் ஒரு வாரமாக சூயஸ் கால்வாயின் இடையில் மாட்டிக் கொண்டது. இதனால் சுமார் 400க்கும் அதிகமான சரக்கு கப்பல்கள் பயணிக்க வழி இல்லாமல் அதிகமான வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது. எனவே எகிப்து அரசு, சுமார் ஒரு மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக தருமாறு எவர்கிவன் கப்பல் […]
