Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் நிறுத்த ஒப்பந்தம்.. காசாவை எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர்..!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது.   இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே சமீப காலமாக பயங்கரமான மோதல் வெடித்தது. இதன் விளைவாக இரு தரப்பிலிருந்தும் மாறி மாறி ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம்  செய்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சரவை, கடந்த வியாழக்கிழமை அன்று இரு தரப்பினரும் மோதலை நிறுத்த வாக்களித்திருக்கிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் […]

Categories

Tech |