பண்டைய காலத்தில் எகிப்தியர்கள் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டால் அவரின் உடலை பதப்படுத்தி வைத்தனர். ஏனென்றால் இறந்த பின்னரும் அவர்களுக்கு வாழ்க்கை உள்ளது என அவர்கள் நம்பினார்கள். இவ்வாறு இழந்த ஒரு உடலை பதப்படுத்தி வைக்கும் முறைக்கு மம்மியாக்கம் என்று பெயரிடப்பட்டது. இவற்றை பாதுகாக்க பிரமிடுகள் மற்றும் சமாதிகளை அவர்கள் பயன்படுத்தினர். அவ்வாறு பதப்படுத்தி வைக்கப்பட்ட ஒரு இறந்த உடல் மம்மி என அழைக்கப்படுகிறது. மம்மியாக்கம் செய்யும் போது இறந்தவர்கள் உடலில் உள்ள இதயம் தவிர்த்து மூளை, […]
