பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நாடு முழுக்க குப்பைகள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனோ தொற்று தீவிரமாக பரவி வருகிறது. ஐரோப்பாவில் கொரோனாவால் கடும் பாதிப்படைந்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாக இருக்கிறது. சுகாதார மையங்கள், ஒமிக்ரான் தொற்று காரணமாக அதிக பணியாளர் தட்டுப்பாட்டால் மோசமடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்பு ஊழியர்கள் பற்றாக்குறையால் நகர […]
