உலக அளவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான ஐபோன்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள ஷெங்ஷூ ஐபோன் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இந்த தொழிற்சாலை பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமானது. பொதுவாக ஆப்பிள் போன்களை பாக்ஸ் கான், விஸ்ட்ரான், பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் நிலையில், சீனாவில் செயல்படும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் 3 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த ஊழியர்களுக்கு தற்போது […]
