Categories
மாநில செய்திகள்

“60 பிளஸ்”… அம்மா உணவகத்தில் எழுந்த திடீர் சர்ச்சை…. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய சென்னை மாநகராட்சி…..!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு சாப்பாடுகள் கொடுக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். அதன்பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் வேலை பார்த்து வந்த 60 […]

Categories
தேசிய செய்திகள்

போலி அனுபவத்தை பயன்படுத்தி பணியில் சேர்ந்த ஊழியர்கள்….. ஐடி நிறுவனங்களின் அதிரடி நடவடிக்கை….!!!!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தின் போது பொதுமுடக்கம் ஏற்பட்டதால் ஐடி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க ஆரம்பித்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் சில நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சிலர் போலியான அனுபவத்தை பயன்படுத்தி ஐடி துறைகளில் வேலைக்கு சேர்வதாக தற்போது புதிய புகார்கள் எழுந்துள்ளது. இதனால் போலியான அனுபவத்தை பயன்படுத்தி வேலைக்கு சேருபவர்களை பணி நீக்கம் செய்யும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே! வேலையை இழக்கும் ஐடி ஊழியர்கள்…. முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி….!!!!

உலக அளவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதனால் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்தது. இதனால் உலகில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள் வேலைக்கு பணியாளர்களை நியமித்ததோடு அவர்களுக்கு வேண்டிய சம்பள உயர்வு, விடுப்பு உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

1800 ஊழியர்களின் வேலையை…. காலி செய்த மைக்ரோசாப்ட்…. அதிர்ச்சி….!!!!

பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மட்டும் 1800 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இதனால் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் மாடர்ன் லைஃப் எக்ஸ்பீரியன்ஸ் என்று நிறுவனத்தில் சுமார் 200 ஊழியர்கள் வேறு வேலை பார்த்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரும் ஒப்புக்கொண்டுள்ளார். […]

Categories

Tech |