அமேசான் நிறுவனம் தற்போது லாபம் இல்லாத பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அமேசான் நிறுவனத்தில் தற்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையானது நடைபெற்று வருகிறது. டுவிட்டர், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனமும் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக லாபம் இல்லாத பிரிவுகளில் செயல்படும் ஊழியர்களை […]
