உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் பதவியேற்றவுடன் நிறுவனத்தின் சிஇஓ உட்பட சில முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்தார். அதன்பிறகு 50 சதவீத ஊழியர்கள் டுவிட்டரில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது. அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் டுவிட்டரில் கடைசியாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் Bye literally […]
