தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் “சியான் 61” எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். ரசிகர்களின் அன்புக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். இதற்கிடையில் விக்ரம் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம் ஆகும். இந்நிலையில் விக்ரமின் வீட்டில் பல்வேறு […]
