மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் லஞ்சம் புகார் தெரிவிப்போர் தங்களின் மொபைல் போன் எண்ணை தெரிவிப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள்,ஊழியர்கள் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் அதிகாரிகள் மீது மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்க முடியும். நிலையில் புகார் தெரிவிக்கும் நடைமுறையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் […]
