அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற உடனே தனியார் துறையில் வேலையில் சேர கூடாது என்றும் குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் தனியார் துறையில் வேலையில் சேர்வதற்கு ஒவ்வொரு அரசுத் துறையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிர்ணயித்துள்ளது. ஆனால் அந்த கால இடைவெளியை […]
