தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக அதிக தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்ற பிறகு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இருப்பினும் தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு அதிகரித்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்தபோது மின்சாரத் துறையில் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள தங்கமணி கூறியதாவது: […]
