மத்திய பிரதேசத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா தன்னிடம் மக்கள் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஊழல் செய்வதாக தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார். அவர்களிடம் நான் “ரூ.15 லட்சம் வரை ஊழல் செய்திருந்தால் என்னிடம் வந்து புகார் அளிக்காதீர்கள். ரூ.15 லட்சத்திற்கு மேல் ஊழல் செய்திருந்தால் மட்டுமே என்னிடம் வாருங்கள்” என்று விளையாட்டாக கூறியிருக்கிறேன். அதற்கு காரணம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ரூ.7 லட்சம் வரை […]
