பிரிட்டனில் புதிய சட்டமாக பொருளாதார தடை சட்டத்தை ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் மனித உரிமை மீறல் மற்றும் மற்ற நாடுகளில் நடக்கும் ஊழலுக்கு எதிராக போராடக்கூடிய வகையில் வழங்கப்பட்ட புதிய அதிகாரத்தை முதல் முறையில் நடைமுறைப்படுத்தி உள்ளனர். ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரத்தை முதன்முதலில் பிரிட்டன் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தின் மூலம் மற்ற நாடுகளில் ஊழல் மற்றும் கடத்தல் போன்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை முடக்கி பிரிட்டனுக்கு வருவதற்குரிய பொருளாதார […]
