வெண்டைக்காயை ஊற வைத்து அதன் நீரை பருகுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும்.பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து, பச்சையாக சாப்பிடுபவர்கள். ஆனால், வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம்.நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். வெண்டைக்காயில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹிட்ரேடு, […]
