பலரைத் தாக்கிய 500 கிலோ எடை கொண்ட முதலை பிடிக்கப்பட்டு அதன் அதன் தலை தனியாக உடல் தனியாக புதைக்கப்பட்டுள்ளது இந்தோனேசியாவில் சுமார் 500 கிலோ எடையில் 14 அடி நீளமுள்ள பிரமாண்டமான ராட்சத முதலை ஒன்று சிக்கியுள்ளது. பிடிபட்ட முதலையை ஜேசிபியில் வைத்துதான் கொண்டுவர முடிந்தது. அந்த அளவிற்கு அந்த முதலை மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. இந்தோனேஷியாவில் ஏராளமானோரை கொடூரமாக தாக்கிய அந்த 50 வயது மிக்க ராட்சத முதலை பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் கூர்மையான பிளேடுகள் […]
