ஈரானிய பெண்களின் போராட்டம் மற்றும் அங்கீதா பண்டாரிக்கு ஆதரவாக பிரபல இந்தி நடிகை தனது தலைமுடியை வெட்டி இருக்கின்றார். ஈரானிய பெண்களின் போராட்டத்திற்கு பிரபல இந்திய நடிகையான ஊர்வசி ரவுதலா ஆதரவாக தனது முடியை வெட்டி இருக்கின்றார். ஈரானியப் பெண் அமினியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராடி உயிரிழந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக ஆதரவாக இந்த முடிவை எடுத்து இருக்கின்றார். இதுபோல உத்தரகாண்டில் விஐபிகளுக்கான ரெசார்ட் ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றிய மறைந்த இளம் பெண் அங்கீதா பண்டாரிக்கு […]
