தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை அருகில் வேம்பக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியவாணி. இவர் வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருடைய கணவர் ஸ்ரீ ரங்கம் தி.மு.க. ஊராட்சி செயலாளர். இந்த தம்பதியினரின் மகன் மதன்(24) ஆவார். ஊர்க்காவல் படைவீரரான மதன் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு மதன் அய்யம்பேட்டை வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இதையடுத்து வேம்பக்குடி சமுதாய கூடம் அருகில் சென்றபோது […]
