சென்னை மாவட்டத்தில் உள்ள கொத்திமங்கலம் கிராமம் எம்.ஜி.ஆர் நகரில் ரவி என்பவர் ரசித்து வருகிறார். இவரது மகன் ராபின்(24) ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராபின் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட ராபின் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராபின் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த உறவினரான ராமச்சந்திரன்(47) என்பவர் இறுதி சடங்கில் […]
