நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு அத்தாயி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நித்தியானந்தாவின் தீவிர பக்தரான அத்தாயி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவருடைய கணவர் மற்றும் பிள்ளைகளும் பலமுறை ஊருக்கு அழைத்தும் அத்தாயி ஊருக்கு வர மறுத்துள்ளார். மேலும் ராமசாமி தன்னுடைய மனைவியை மீட்டு தருமாறு கலெக்டர் அலுவலகம் மற்றும் காவல்நிலையத்தில் […]
