கரூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு மாவட்ட ஊராட்சி கவுன்சிலில் அதிமுகவில் 8 உறுப்பினர்களும், திமுகவின் 4 உறுப்பினர்களும் இருந்தார்கள். இதனால் ஆளுங்கட்சிக்கான திமுகவுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தேர்தலை தேர்தல் அதிகாரி ஒத்திவைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு 4 […]
