Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெறப்பட்ட புகார்…. ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரிகளின் தகவல்….!!

ஊராட்சி செயலாளர் மீது பெறப்பட்ட முறைகேடு புகார் எதிரொலியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு ஊராட்சி ஒன்றியத்தில் சேவூர் ஊராட்சி செயலாளராக பிரபு வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து பிரபு வேலை பார்க்கும் சேவூர் பஞ்சாயத்து மற்றும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள செம்பராயநல்லூர் ஊராட்சியின்  கோப்புகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் பிரபுவை வட்டார வளர்ச்சி அலுவலரான நந்தகுமார் பணியிடை நீக்கம் செய்யகோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். […]

Categories

Tech |