மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்காக தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்குசாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதன்படி பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 33 வாக்குசாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் 111 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகோபாலன், வட்டார […]
