ஊரடங்கை மீறி திறந்து வைத்திருந்த வெல்டிங் பட்டறையை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரிஷிவந்தியம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆதியூர் கிராமப்பகுதியில் முழு ஊரடங்கை மீறி பழனிவேல் என்பவர் தனது வெல்டிங் பட்டறை திறந்து வைத்துயுள்ளார். இதனை அடுத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அந்த வெல்டிங் பட்டறையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்த […]
