உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. அதில் குறிப்பாக தென்னாப்பிரிக்காவை விட பல மடங்கு வேகத்தில் பரவி பரவுவதாக விஞ்ஞானிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர். பரிசோதனைகள் செய்து கண்டறியப்படுவதை விட அதிகப்படியான ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. இதுபற்றி ராயல் சொசைட்டி ஆஃப் மெடிசனில் பேசிய, லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜூன் மற்றும் டிராபிகல் மெடிசின் தொற்று நோய் நோபியல் துறை வல்லுநர் ஜான் […]
