ஊரடங்கு படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று மருத்துவ நிபுணர் குழு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு, ஊரடங்கு குறித்த பல்வேறு விஷயங்களை 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் தமிழக முதல்வருக்கு கொடுக்கப்பட்ட பரிந்துரை குறித்து, ஐ சி எம் ஆர் துணை இயக்குனர் பிரதீப் கபூர் விளக்கினார். அதில், தனிமைப்படுத்தல், கண்காணிப்பு போன்றவை செய்தால் தான் கொரோனவை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் […]
