கடந்த நான்கு மாதங்களாக கொரோனாவின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது. ஒரு மாநிலமும் தப்பாத வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேற்கு வங்கத்தின் நேற்று புதிதாக 2282 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 44 ஆயிரத்து 769 ஆக உயர்ந்தது. இதில் 26 ஆயிரத்து 418 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 1147 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து 204 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் […]
