ஊரடங்கு எதிர்த்து இத்தாலி மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஐரோப்பாவில் இரண்டாவது அலையாக கொரோனா பரவி அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளை பல நாடுகளில் பின்பற்ற தொடங்கியுள்ளனர். அவ்வகையில் இத்தாலியிலும் மாலை ஆறு மணிக்குள் மதுபான விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதியில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த ரோம், […]
