தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி கடைவீதி, பெரிய கடைத்தெரு, மேல கடைத்தெரு மற்றும் ரேடியோ பார்க் ஆகிய கடைகளில் இரவு ஒன்பது மணிக்கே அடைத்ததால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்து படிப்படியாக […]
