பெண் ஒருவர் தன் கணவரை நாயை போல் கயிறால் கட்டி இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள கியூபெக் என்ற மாகாணத்தில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகே நாய்களை அழைத்து செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 9 மணியளவில் ஒரு தம்பதியினர் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மேலும் […]
