பிரான்சில் நேற்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் நேற்று அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகளின் படி மதுபான விடுதிகள், உணவகங்கள் ஆகிய கட்டிடங்களில் வாடிக்கையாளர்கள் உள்ளே அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த கட்டிடங்களில் கையளிக்க வேண்டும். மேலும் இனி 100% வாடிக்கையாளர்களுக்கு கட்டிடங்களில் உள்ள மாடிகளிலும், வெளியிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 6 பேர் மட்டுமே ஒரு மேசையை சுற்றி அமர […]
