சென்னை தலைமை செயலகத்தில் 4வது முறையாக மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா தொற்று அதிகரிக்கும், படிப்படியாக தான் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட […]
