தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றி முதல்வர் முக. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வருகின்ற 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள் தொடங்கவிருக்கிறது. அதனால் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றியும், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பு பற்றியும், உயரதிகாரிகளுடன் முதல்வர் முக. ஸ்டாலின் ஆலோசனை […]
